Publisher: உயிர்மை பதிப்பகம்
சுஜாதாவின் சிறுகதைகளில் குற்றத்தையும் மர்மத்தையும் பின்புலமாகக் கொண்டு எழுதிய அனைத்துக் கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இவை வெறுமனே வாசக சுவாரசியத்திற்காக எழுதப்பட்ட திகில் கதைகள் அல்ல. மனித அந்தரங்கத்தின் அடியாழத்தில் ஒளிந்திருக்கும் குற்றத்திற்கான தீராத வேட்கையை இக்கதைகள் பேசுகின்றன. முன் த..
₹295 ₹310
Publisher: உயிர்மை பதிப்பகம்
இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை விவாதிக்கும் இக்கட்டுரைகள் மானுடத்தின் மறுபாதியை தின்னும் அநீதியின் இருளை சுட்டிக்காட்டுகின்றன. சமூக கலாச்சார வாழ்வின் பல்வேறு தளங்களில் பெண்களின் மீது நிகழும் குரூரமான வன்முறைகளையும் புறக்கணிப்புகளையும் பற்றிய கவனத்தை ரவிக்குமார் இக்கட்டுரைகளின் வழியே பரந்த..
₹71 ₹75
Publisher: உயிர்மை பதிப்பகம்
மனுஷ்ய புத்திரன் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அரசியல், சமூகம், இலக்கியம், ஊடகம், பதிப்புலகம், மனித உறவுகள், ஆளுமைகள் எனப் பல்வேறு தளங்களில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள 'இஸ்லாமியர்களுக்கு ஏன் வீடு தர மறுக்கிறார்கள்?' என்ற கட்டுரை தமிழ் இந்..
₹219 ₹230
Publisher: உயிர்மை பதிப்பகம்
புதுமைப்படுத்தப்பட்ட கலாச்சார நீரோட்டத்தை கடுமையாக மருதளிப்பவை வா.மு.கோமுவின் கவிதைகள். அன்றாட வாழ்வின் பிறழ்வுகளையும் உணர்ச்சிகளின் விசித்திரங்களையும் இக்கவிதைகள் அந்த வாழ்வின் அசலான மொழியிலேயே பேச முற்படுகின்றனர். வா.மு.கோமுவின் கவிதைகள் தரும் அதிர்ச்சி என்பது வெறும் அதிர்ச்சி மதிப்பிற்காக உரு..
₹86 ₹90
Publisher: உயிர்மை பதிப்பகம்
இசையின் உன்னதங்களையும் உன்மத்தங்களையும் பேசுகின்றன இக்கட்டுரைகள். தமிழ் மற்றும் இந்தியத் திரையிசை குறித்த ஆழமான பார்வைகள், மேற்கத்திய இசை வடிவங்கள், இசைக் கலைஞர்கள் குறித்த நுட்பமான அறிமுகங்கள் கொண்ட இந்த நூல் இசையை அதன் அனுபவத் தளத்திலும் தத்துவார்த்தத் தளத்திலும் அணுகுகிறது. மகத்தான கலைஞர்களின் வா..
₹119 ₹125
Publisher: உயிர்மை பதிப்பகம்
தமிழில் சூழியல் சார்ந்த அசலான கருத்துருவாக்கங்களைத் தொடர்ந்து முன்வைப்பவை சு.தியடோர்பாஸ்கரனின் எழுத்துக்கள். நாம் வாழும் பூமியின் அற்புதங்களையும் அவற்றின் மேல் செலுத்தப்படும் வன்முறையையும் அவர் இந்த நூலிலும் வெகுநுட்பமாகக் கவனப்படுத்துகிறார். வாழிடம், காட்டுயிர் சார்ந்தும் சுற்றுச்சூழல் சார்ந்த கோட்..
₹105 ₹110
Publisher: உயிர்மை பதிப்பகம்
சமீப கால உலக வரலாற்றில் 2011ஆம் ஆண்டு துவங்கி நடந்துவரும் போராட்டங்கள் முக்கியமானவை. ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் உலகெங்கும் பல நாடுகளில் அலை அலையாக எழுந்த இந்தப் போராட்டங்கள் பல நாடுகளில் சர்வாதிகார அரசுகளுக்கு முடிவு கட்டியதுடன் புதிய அரசியல் கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன. அரேபிய..
₹124 ₹130